அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல்ஹமீது அவர்களின் சகோதரரும், அகமது அன்சர், அகமது அப்சர் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று அதிகாலை வஃப்பாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (11-04-2017) மஹ்ரிப் தொழுகைக்குப் பின் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete