அதிரை நியூஸ்: ஏப்-10
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி வரும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு தங்களது சொந்த செலவில் வெளியேற வேண்டுமென சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியே ஃபேடர்னிடி ஃபாரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஆகிய அமைப்புகளின் தன்னார்வ தொண்டூழியர்கள் இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சேவைப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சவுதி தலைநகர் ரியாதிலுள்ள இந்திய தூதரகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்காக இலவச சேவையை எமது அமைப்பின் தொண்டூழியர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.