அதிராம்பட்டினம், மர்ஹும் ஹாஜி அ.மு அப்துல் ஹாதி அவர்களின் மகனும், மர்ஹும் அ.மு அஷ்ரஃப் அவர்களின் சகோதரரும், அப்துல் ஹாதி, பைசல் அஹமது, இர்ஷாத் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய ஹாஜி அ.மு அஹமது அனஸ் அவர்கள் சேர்மன்வாடி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 04-04-2017 ) காலை 8 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete