அதிரை நியூஸ்: ஏப்-04
துபை யூனியன் மெட்ரோ ஸ்டேஷனே தற்போது வரை பெரிய ஸ்டேஷனாக இருக்கும் நிலையில் இதைவிட பெரிய நிலையமாக, இருபுறமும் மணிக்கு சுமார் 46,000 பயணிகளை கையாளும் வசதியுடன் 30,000 சதுர மீட்டரில் எக்ஸ்போ 2020 சென்டர் மெட்ரோ நிலையம் அமையவுள்ளது.
9 ஆம் நூற்றாண்டின் அந்தலூசியாவைச் சேர்ந்த (இன்றைய மொராக்கோ) இயற்பியல் விஞ்ஞானி அப்பாஸ் பின் பிர்னாஸ் (Abbas Bin Firnas) வடிவமைத்த பறக்கும் இயந்திரத்தின் (Flying Machine) மாதிரி வடிவில் இந்த மெட்ரோ ஸ்டேஷனின் வெளிப்புறப் தோற்றம் அமைக்கப்படவுள்ளது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் வரை செல்லும் இந்த மெட்ரோ லைன் 'ரெட் லைன்' ஸ்டேஷன்களில் ஒன்றான அல் நகீல் ஹார்பர், டவர் ஸ்டேஷனுடன் இணைக்கப்படவுள்ளது.
14.5 கி.மீ தூரத்திற்கு சுமார் 10.6 பில்லியன் திர்ஹம் செலவில் போடப்பட்டு வரும் இந்த புதிய மெட்ரோ லைன் நீட்சியின் பணிகள் கடந்தாண்டு அக்டோபரில் ஆரம்பமானது, இது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிகள் துவங்குமன்பாகவே முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.