அதிரை நியூஸ்: செப்.20
அபுதாபியில் ஒரே உரிமையாளருக்கு சொந்தமான 11 கடைகள் உட்பட சுமார் 26 நகைக்கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் முடிவில் சுமார் 27 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Bvlgari, Cartier, Gucci and Montblanc போன்றவை சர்வதேச நகை பிராண்டுகள் ஆகும். இவை பெரும்பாலும் பிராஸ்லெட், வளையல் போன்ற அதிகம் விற்கும் நகைகளை சந்தைப்படுத்தி வருகின்றன. இவர்களின் பிராண்டு பெயர்களில் போலி முத்திரையுடன் நகைகள் விற்கப்படுவதாக இந்த நிறுவனங்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
மேற்படி நிறுவனங்களின் அசல் பிராண்டு பிராஸ்லெட் நகைகளை அதன் ஷோரும்களில் வாங்கினால் 45,000 திர்ஹம் செலுத்த வேண்டும் ஆனால் போலியாக பெயர் பொறிக்கப்பட்ட அதே பிராஸ்லெட்டுகள் சாதாரண நகை;கடைகளில் வாங்கினால் சுமார் 11,500 திர்ஹத்திற்கு வாங்கலாம் என ஒரு நகைக்கடை அதிபர் தெரிவித்தார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.