அதிரை நியூஸ்: செப். 27
அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமானது எதிஹாத் விமான நிறுவனம். இந்நிறுவனம் அபுதாபியிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பல்வேறு சொகுசு விமான சேவைகள், சரக்கு விமான சேவைகள் என பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.
அபுதாபிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு புறப்பட்ட எதிஹாத் சரக்கு விமானத்தின் விமானி ஒருவர் திடீரென நடுவானில் இறந்ததால் குவைத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் குவைத் விமான நிலையத்தில் தயாராகயிருந்த மருத்துவ உதவிக்குழு விமானியை சோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.