.

Pages

Sunday, September 24, 2017

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்

அதிரை நியூஸ், செப். 24
அதிராம்பட்டினம், கல்லுகொல்லை பகுதியை சேர்ந்த மர்ஹூம் சி.ந நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.நூ.மு அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.ந மகமூது, மர்ஹூம் சி.ந அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அ.நூ.மு நூருல்லா,
ஹாஜி ஜபருல்லா ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நாளை (25-09-2017)  காலை 11 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. Inna lillahi va inna ilaihi raajiyoon May her soul rest in jannah Aameen,,,

    ReplyDelete
  3. Inna lillahi va inna ilaihi raajiyoon May her soul rest in jannah Aameen,,,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.