.

Pages

Saturday, September 30, 2017

மரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்

அதிரை நியூஸ், செப். 30
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முகமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.அ அப்துல் காசிம், புதுத்தெரு மர்ஹூம் எஸ். அபுல் ஹசன் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் என்.எம்.ஏ சேக் முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் எச்.எம் அகமது தம்பி, எச். ஹாஜா அலாவுதீன் , ஏ அலிஅக்பர், ஏ. அகமது ஹாஜா, ஏ அகமது ஜலீல், என். முகமது தாசின், ஏ.முகமது முகைதீன் ஆகியோரின் மச்சானும், எச்.எம்.டி முகமது ரஃபி, எம். அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ். அன்வர் உசேன் அவர்களின் பெரிய தகப்பனாரும், ஏ. சாகுல் ஹமீது, ஏ.பிர்தவ்ஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய என்.எம்.ஏ அபுல்கலாம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று (30-09-2017) பகல் லுஹர் தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஊருக்கு சிறப்புசேர்த்த விளையாட்டு வீரர்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.