அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.கி அகமது தம்பி அவர்களின் மகளும், 'புஸ்ரா ஹஜ் சர்வீஸ்' ஹாஜி அப்துல் ரெஜாக் அவர்களின் மச்சியும், மர்ஹூம் ஹாஜி மு.இ அப்துல் ஜப்பார் அவர்களின் கொழுந்தியாவும், அகமது இப்ராஹீம், முகமது நஜ்முதீன், மர்ஹூம் முகமது நிஃமத்துல்லாஹ் ஆகியோரின் ராத்தம்மாவும், முஹம்மது சலீம் அவர்களின் பெரிய மாமியாவும், குலோப்ஜான் அன்சாரின் அவர்களின் சாச்சியுமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இரவு 1 மணியளவில், மேலத்தெரு ரேஷன் கடை அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete