அதிராம்பட்டினம், செப். 15
பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை அதிமுக அதிரை பேரூர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் எம்.எல்.ஏ, தலைமையேற்று அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடக்கத்தில், அதிமுகவினர் அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகம் வரை பேரணியாக சென்று திரும்பினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் பிச்சை செய்தார். இந்நிகழ்ச்சியில், துணைச் செயலாளர் முஹம்மது தமீம், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் தமீம், ஹாஜா பகுரூதீன்,அஹமது தாகிர், லியாகத் அலி, யஹ்யாகான், அசோக், கூட்டுறவு வங்கி தலைவர் ராமராஜ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.