அதிரை நியூஸ், செப். 14
துபை போலீஸ் மற்றும் துபை போக்குவரத்து துறையினர் இணைந்து மேற்கொண்ட முடிவின்படி, விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் துபையின் 2 பிரதான நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய வேகக்கட்டுப்பாடு நாளை வெள்ளி (15.09.2017) முதல் அமுலுக்கு வருகிறது.
ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு மற்றும் எமிரேட்ஸ் ரோடு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 Km/Ph அதிகபட்சம் மணிக்கு 140 Km/Ph வரை செல்லலாம் 141 Km/Ph வேகத்தில் செல்லும் போது போக்குவரத்து ரேடார் காமிராக்களில் சிக்கி அபராதம் செலுத்த நேரிடும் என்றிருந்ததை குறைத்து மாற்றி இனி மணிக்கு 110 Km/Ph என்பதே அனுமதிக்கபட்ட வேகம் என்றும் அதிகபட்சம் கருணை வேகத்துடன் மணிக்கு 130 Km/Ph வரையே செல்லலாம், 131 Km/Ph முதல் போக்குவரத்து விதிமீறல் குற்றப்பட்டியலின் கீழ் அபராதம் நிச்சயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.