அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகளும், நூர் முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் பகுருதீன், அப்துல் கபூர், சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், அகமது அவர்களின் தாயாருமாகிய 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள் இன்று காலை 7 மணியளவில் சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete