அதிரை நியூஸ்: செப். 14
அமீரகத்தில் போக்குவரத்து குற்றங்களுக்காக தற்காலிகமாக முடக்கப்படும் வாகனங்களை காவல்துறையின் கஸ்டடியில் விட வேண்டும் என்பதே சட்டம். இனி முடக்கப்படும் வாகனங்களை (impounded vehicles) அதன் உரிமையாளரே தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என ஷார்ஜா போலீஸ் முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது.
ஷார்ஜாவில் போக்குவரத்து குற்றங்களுக்காக முடக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட காரை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தினால் காட்டிக்கொடுக்கும் கருவி (small tracking device service will be installed inside the impounded car) ஒன்றும் பொருத்தப்பட்டு உரிமையாளரிடமே ஒப்படைக்கப்படும்.
முடக்கப்பட்ட வாகனத்தை தண்டனை காலம் வரை வாகனத்தை இயக்காமல் அதன் உரிமையாளர் தன்வசமே வைத்திருக்க வேண்டும். இது அதைவிட பெரிய தண்டனை!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.