அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் ராவூத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம் ஹம்தூன் அவர்களின் இளைய சகோதரரும், மர்ஹூம் ஹாஜி எம்.ஏ அப்துல் ரெஜாக் அவர்களின் மைத்துனரும், ஏ.எஸ் சாகுல் ஹமீது அவர்களின் மூத்த சகோதரரும், முஹம்மது தையூப், அப்துல்லா, குலாம் என்கிற ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமாவுமாகிய அப்துல் ரஹீம் அவர்கள் இன்று
அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete