பிரபல இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி ஏ.ஆர் அர்ஹம் இஹ்ஸானி (வயது 48) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், இலங்கை புத்தளத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் நடந்த புனிதமிகு ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியவர். மேலும் அதிராம்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத், அதிரை தாருத் தவ்ஹீத் இடையே நடந்த விவாதத்தில் கலந்துகொண்டவர்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணியளவில் இலங்கை புத்தளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்கு ரஹ்மத் செய்யட்டும்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete