அதிரை நியூஸ்: செப்.17
குவைத் தலைநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள மஹ்பூலா (Mahboola) ஏரியாவிலுள்ள ஒரு மணி எக்ஸேஞ்சில் (Money Exchange) நடைபெறவிருந்த கொள்ளையை இந்தியப்பெண் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
நேற்று நன்பகல் நேரத்தில் வாடிக்கையாளர் யாருமில்லாத நிலையில் 3 ஊழியர்கள் மட்டும் பணியிலிருந்த போது அரபியர்களின் உடையான கந்தூரா (தோப்) உடுத்திய ஒருவர் தனது கித்ரா துணியால் முகத்தை மூடியபடி உள்ளே வந்தவர் தனது பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காசாளரை மிரட்டினார்.
சுதாரித்த இந்திய பெண் ஊழியர் ஆபத்து காலங்களில் ஒலிக்கும் அலாரத்தை நொடிப்பொழுதில் இயக்கினார். அலாரம் அலறத் துவங்கியதை அடுத்து கொள்ளையன் துண்டைக்காணோம் துணியை காணோம் என தலைதெறிக்க தப்பி ஓடினான்.
மணி எக்சேஞ்சில் இயங்கிய சிசிடிவி பதிவுகளை கொண்டு கொள்ளையன் பிடிபட்டான் மேலும் அந்தப் பதிவில் இந்தியப் பெண்ணின் சமயோசித செயலும் பதிவாகி பாராட்டுக்களை குவித்துக் கொண்டுள்ளது.
Source: Gulf News / Al Rai (Kuwait Daily)
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.