அதிரை நியூஸ்: செப். 14
துபையில் சீனாவின் துணை தூதரகம் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக விசா சேவைகளை விரிவுபடுத்துவதற்காக புதிதாக விசா விண்ணப்ப சேவை மையம் ஒன்றை திறந்துள்ளனர். மத்திய கிழக்கு பிரதேசத்திலேயே முதன்முதலாக இந்த மையத்தை சீன தூதரகத்துடன் இணைந்து நடத்துவது சர்வதேச நாடுகளுக்கான விசா சேவைகளை வழங்கி வரும் VFS Global என்ற நிறுவனமே.
வாபி மாலில் (Wafi Mall) திறக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் வழியாக அனைத்து வகை விசா விண்ணப்பங்களின் மீது சாதாரண பாஸ்போர்ட்களுக்கு 4 நாட்களில் விசா பெற்றுத்தரப்படும். எக்ஸ்பிரஸ் சேவை விசாக்கள் 3 நாட்களில் கிடைக்கும்.
BOX: Fast Facts: Chinese Visa Application Service Centre
Location: Wafi Mall, Level 3, Falcon, Phase 2
Timings: Sundays to Thursdays (except public holidays)
Submission of applications: 9am to 3pm
Collection: 9am to 4pm
Fees: (Total Fees per person: Visa Fee + Service Fees)
Singe Entry: Regular Dh350, Express Dh510
Double Entry: Regular Dh425, Express Dh585
Multiple Entries (6 months): Regular Dh500, Express Dh660
Multiple Entries (1 year): Regular Dh650, Express Dh810
*VFS Global charges Dh200 Service Fee for Regular Service and Dh270 for Express.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.