அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஆட்டத்தலப்பா என்கிற ராவூத்தர் அவர்களின் மகனும், டீக்கடை சேட்டு அவர்களின் சம்பந்தியும், சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது (வயது 48) அவர்கள் இன்று காலை எம்.எஸ்.எம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-05-2018) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDelete