அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீராசாகிப் மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி மு.கி.அ அகமது அலி அவர்களின் மனைவியும், ஹாஜி நெ.அ தமீம் அன்சாரி அவர்களின் சகோதரியும், ஓ. செய்யது பகுருதீன், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஓ. சாதிக் ஆகியோரின் சிறிய தாயாரும், ஏ. அகமது அன்சர்தீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22-05-2018) இரவு 11 மணியளவில் மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் மீரா ஷார்ஜா
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்

ReplyDelete