அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ நெய்னா தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களின் தகப்பனாரும், அகமது கபீர், ஷபீக் அகமது, இர்ஷாத் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி லெ.மு.செ அப்துல் சமது மரைக்காயர் (வயது 83) அவர்கள் இன்று அதிகாலை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-05-2018) மாலை அஸ்ர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDelete