அமீரக வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லாவாசிகள் (AEM) கலந்தாலோசனைக் கூட்டம், துபை நக்கில் ரோடு மலபார் உணவக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அமீரக கீழத்தெரு மஹல்லா அமைப்பின் (AEM) தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். ஜியாவுதீன், பக்கீர் முகமது, நஜ்முதீன், அஸ்ரப் அலி, நிஜாம், பிஸ்மில்லாகான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மஹல்லாப் பகுதிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.











ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் அல்லாஃஹ் நன்மை செய்வான் தவறும் பட்ஷத்தில் சைத்தான் வழிகேடுத்து விடுவான் அடுத்த கட்டபணிகள் சிறப்பாக நடக்க துஆ செய்கிறேன்
ReplyDeleteஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் அல்லாஃஹ் நன்மை செய்வான் தவறும் பட்ஷத்தில் சைத்தான் வழிகேடுத்து விடுவான் அடுத்த கட்டபணிகள் சிறப்பாக நடக்க துஆ செய்கிறேன்
ReplyDelete