அதிரை நியூஸ்: மே 13
அரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள்
அரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள்
![]() |
1910 வருடம் சவுதி ஹஜ் யாத்திரை குழு |
![]() |
1937 வருட ரியாத் மாநகரில் முக்கிய வாகனமான கழுதை |
![]() |
1938ல் ஓமன் தலைநகர் மஸ்கட் |
![]() |
1953ல் பெட்ரோல் வருமானம் தந்த திடீர் வளர்ச்சியில் குவைத் |
![]() |
1960ல் துபை சர்வதேச விமான நிலையம் |
![]() |
1964ல் துபை கிளாக் டவர் |
![]() |
1970 பிற்பகுதி மற்றும் 1980 ஆரம்பங்களில் பஹ்ரைன் சூக் ஏரியா |
![]() |
1970ல் பிரிட்டீஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற கத்தார் நாட்டின் தோற்றம் |
![]() |
1980ல் சவுதி அரேபியா |
![]() |
1990களின் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர்கள் அறிமுகமான காலகட்டத்தில் சவுதி அரேபியா |
![]() |
2005ல் துபையின் ஷேக் ஜாயித் ரோடு |
![]() |
2018 இன்றைய ஓமன் |
![]() |
2018 இன்றைய சவுதி அரேபியா |
![]() |
2018ல் இன்றைய கத்தார் |
![]() |
2018ல் இன்றைய குவைத் |
![]() |
2018ல் இன்றைய துபை |
![]() |
2018ல் இன்றைய பஹ்ரைன் |
Source: StepFeed
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.