தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை திடீர் கோடை மழை பொழியத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழை விட்டதும் சிறிது நேரம் அவ்வப்போது லேசாக இடி இடித்தது.

பெய்த அனைத்து மழை நீரும் வீனாக செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
ReplyDeleteMasha Allah Allah is great
ReplyDeleteMasha Allah
ReplyDelete