அதிரை நியூஸ்: மே 01
அமீரகத்தின் சொந்த தயாரிப்பில் முதலாவது கார் விற்பனைக்கு அறிமுகமானது.
அமீரகத்தின் சொந்த தயாரிப்பில் உருவான 'Al Reem' - the very first Emirati 4x4 sport utility vehicle (SUV) மாடலின் முதலாவது கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் தற்போது அமீரகத்தில் மட்டுமே விலைக்கு கிடைக்கும் என்றாலும் 2019 ஆண்டு முதல் பிற அரபு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதற்கட்டமாக வருடத்திற்கு 1,000 கார்கள் என உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக 6,000 கார்கள் என உற்பத்தி இலக்கு அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், S24 ரக பிக்கப் வாகனத்தையும் தயாரிக்கவுள்ளது இந்தக் கார்களை தயாரிக்கவுள்ள Sandstorm நிறுவனம்.
Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.