அதிரை நியூஸ்: மே 03
அமீரகத்தின் எதிஸலாத் (Etisalat) மற்றும் டூ (Du) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிம் (BOTIM), சீமி (C’Me) போன்ற செயலிகளை பயன்படுத்தி எந்த சர்வதேச நாட்டிற்கும் கை தொலைபேசிகள் வழியாக இலவச தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான வரம்பற்ற (Unlimited calls) வசதிகளை 50 திர்ஹம் எனும் மாதாந்திர கட்டணத்தில் வழங்கி வருகின்றன.
தற்போது காது கேளாத அரபுக்கள் வாரம் (Arab Deaf Week) கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், அவர்களிடமிருந்து மேற்படி ஆப்புகளை (Apps) பயன்படுத்தி பேசப்படும் வீடியோ கால் அழைப்புக்களுக்காக பெறப்படும் 50 திர்ஹம் மாதாந்திர சந்தா கட்டணத்தை தள்ளுபடி செய்யும்படி அமீரக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (The Telecommunications Regulatory Authority - TRA) எதிஸலாத், டூ மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.