தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம். பட்டுக்கோட்டை நகராட்சிகள், 22 பேரு்ராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (04-10-2019) வெளியிடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19,56,202 ஆகும், இதில் ஆண் வாக்காளர்கள் 9,58,117, பெண் வாக்காளர்கள் 9,97,962, மற்றும் இதரர் 123 ஆகும்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர், மாநகராட்சி ஆணையர், பேரு்ராட்சிகளின் உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.