அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மருமகளும், குண்டுபிள்ளை மர்ஹூம் முகமது புஹாரி அவர்களின் மனைவியும், அன்சாரி அவர்களின் சகோதரியும், முகமது இக்பால், ஜாஹிர் உசேன், முகைதீன் ஆகியோரின் கொளுந்தியாவும், கே.சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், சேக் நசுருதீன், அசாருதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், நாசர்கான் அவர்களின் தாயாருமாகிய பாத்திமா பீவி (வயது 55) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-10-2019) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete