தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு சொசு ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.10.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு சொசு ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தபோது, கட்டுமான பொருட்களில் தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி அலுவலர்களை டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டத்தால் ஒப்பந்ததாரர் மீது ரூ.10,000 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள், தஞ்சாவ10ர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் திருவள்ளுவர் பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக வளாகம், கரந்தையில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை டெங்கு கொசு ஒழிப்பு பணியினை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையின் கோட்ட மேலாளர் திரு.நடராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.