அதிராம்பட்டினம், கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மீ.ப உமர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.மு நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மீ.ப அப்துல் ஹலீம் அவர்களின் சகோதரியும், ஒரத்தநாடு ஏ.முகமது யாசின், எம். அப்துல் வஹாப், ஏ.ஹாஜா சரீப் ஆகியோரின் மாமியாரும், நெ.மு முகமது ராவூத்தர், நெ.மு முகமது அலி, நெ.மு முகமது முகைதீன் ஆகியோரின் தாயாருமாகிய மீ.ப பரிதா அம்மாள் (வயது 66) அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (06-10-2019 ) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInnalillahi va inna ilahi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteأنا ليلله وأنا اليحي راجيعون *
ReplyDelete