அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொ. சேக் முகமது தம்பி அவர்களின் மகளும், அகமது சம்சுதீன் அவர்களின் மனைவியும், முகமது காசிம் அவர்களின் சகோதரியும், அகமது சமூன், அகமது அன்வர், அகமது அஸ்ரப் ஆகியோரின் தாயாரும், முகமது அப்துல் காதர், அப்துல் ரஹ்மான், நிஜார் அகமது செய்யது காசிம், பகுருதீன் ஆகியோரின் மாமியாருமாகிய முகமது பாத்திமா (வயது 75) அவர்கள் நேற்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நேற்று (01-10-2019) இரவு 9.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete