.

Pages

Sunday, October 13, 2019

சவுதியில் திருச்சி சிவா எம்.பியை அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்தித்து கோரிக்கை (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.13
சவுதி ரியாத் மாநகருக்கு வருகை புரிந்த திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் ரியாத் வாழ் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் அஹமது ஜலீல், ஜமால் முகமது, அப்துர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர் நியமிக்கவும், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவும், பகல் நேர விரைவு ரயில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி என்.சிவா, இரயில்வே நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாம் ஆவனம் செய்வதாக அவர்களிடம் கூறினாராம்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.