அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த இடுப்புக்கட்டி மரைக்காயர் மர்ஹும் எஸ்.ஏ முகமது அஜ்வாத் அவர்களின் மகனும், எஸ்.எம்.ஏ ஹனிபா, எஸ்.எம்.ஏ அப்துல் கபூர், எஸ்.எம்.ஏ புஹாரி, மர்ஹும் எஸ்.எம்.ஏ முகமது ஜெக்கரியா ஆகியோரின் சகோதரரும், எஸ். அகமது ஹாஜா சகாபுதீன், முகமது ஜுல்குஃப்லி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.எம்.ஏ சாகுல் ஹமீது (வயது 85) அவர்கள் இன்று (11-10-2019) காலை 8 மணியளவில் காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete