.

Pages

Friday, October 18, 2019

அதிரையில்ப புதிதாக 'ஸ்மோக் BBQ ரெஸ்டாரண்ட்' உயர்தர அறுசுவை உணவகம் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ஏ. முகமது அஜார், அன்வர். இவர்கள், இளம் தொழில் முனைவோர் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து, அதிராம்பட்டினம், கடைத்தெரு சாலையில் (பாரத ஸ்டேட் வங்கி அருகில்), 'ஸ்மோக் BBQ ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் புதிதாக தொடங்கி இருக்கும் உயர்தர அறுசுவை உணவகத்தின் திறப்பு விழா இன்று (18-10-2019) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதுகுறித்து  உணவக உரிமையாளர்கள் ஏ. முகமது அஜார், அன்வர் ஆகியோர் கூறியது;
புதிதாக தொடங்கி இருக்கும் எங்களது உணவகத்தில், குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுசுவையில் சைஸ், அரபிக் மற்றும் தென்னிந்திய சைவ / அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படும். குறிப்பாக, சைனீஸ் கிரேவி, கிரில் சிக்கன், ஃப்ஹம், ஷவர்மா, சிக்கன் டிக்கா, நூடுல்ஸ் வகைகள், நான், புரோட்டா உள்ளிட்டவை உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட வழங்கப்படும். மேலும், மில்க் சேக், பிரஷ் ஜூஸ், குளிர் பானங்கள் உண்டு.

ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளது. அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.

உணவகத் தொடர்புக்கு: 
9600809828 / 9944994745














No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.