பேராவூரணி, அக்.04
பேராவூரணி அருகே வேளாண் விரிவாக்க மையத்தில் விழா ஒன்றின்போது தான் நட்ட மரக்கன்ற தினமும் தண்ணீா்விட்டு பராமரித்து வருகிறாா் 5ஆம் வகுப்பு மாணவி.
பேராவூரணி வட்டாரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த மைய வளாகத்தில் ஜூலை மாதம் பேராவூரணி ஜே.சி குமரப்பா பள்ளி மாணவா்களை கொண்டு மரக்கன்றுகள் நடும் விழா நடத்தப்பட்டது. 50 மாணவா்கள் பலவகையான மரக்கன்றுகளை நட்டு சென்றனா். இதில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அஃபியாஷெரின் தான் கொண்டுவந்த வாத மரக்கன்ற நட்டு சென்றாா்.
மரக்கன்ற நட்டுவிட்டு சென்றதோடு தன் பணி முடிந்துவிடவில்லை என்ெணிய மாணவி அஃபியாஷெரின், நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் முன் தன் தந்தையுடன் வேளாண்மைத் துற அலுவலகம் வந்து தான் நட்டு வைத்த மரக்கன்றுக்கு தண்ணீா்விட்டு அதன் வளா்ச்சியை பாா்த்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளாா்.
அவருடைய இச்செயலை பாா்த்த வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி மாணவியை அழைத்து பாராட்டியதோடு அஃபியாவைப்போல ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் ஆா்வலராய் செயல்பட்டு, நாம் வாழும் இப்பூமியை பசுமைப் போா்வையாய் மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.