அதிராம்பட்டினம், அக்.03
அதிராம்பட்டினம் காவல்துறை சார்பில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து நகைக்கடை, நகை அடகுக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா, அலாரம், பாதுகாப்பு பெட்டகம் பொருத்துதல், இரவு நேர பாதுகாவலரை நியமித்தல் மற்றும் பணியில் உள்ள நபர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது குறித்து கலந்தாய்வுக்கூட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இன்று (03-10-2019) வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செ. ஜார்ஜ் ராஜா தலைமை வகித்தார். காவல் நிலைய எழுத்தர் முருகானந்தம் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.
இதில், மத்திய வங்கி மேலாளர்கள், கூட்டுறவு வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், நகை அடகுகடை உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,
1. அனைத்து வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடை ஆகிய அனைத்திலும் CCTV கேமரா உள்ளே, வெளியே பொறுத்தப்படவேண்டும்.
2. அனைத்து வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடை ஆகிய அனைத்திலும் அலாரம் கண்டிப்பாக பொறுத்தப்பட வேண்டும்.
3. அனைத்து வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடை ஆகிய அனைத்திலும் இரவு காவலாளி (Security) நியமிக்கப்பட வேண்டும்.
4. அனைத்து வங்கிகள் நகை கடை மற்றும் நகை அடகுகடை ஆகிய அனைத்திலும் ரேவு நேரங்களில் கண்டிப்பாக (Security) பாதுகாப்பு அலுவலில் இருக்க வேண்டும்.
5. அனைத்து வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடை ஆகியவற்றில் வாசல் பகுதி மற்ற மூன்று பகுதியும் சுத்தமாக இருக்க வேண்டும்.
6. பாதுகாப்பு காவளாளி நியமிக்கும் போது கூடுமானவரை 60 வயதிற்கு உட்பட்டவராக நியமிக்க வேண்டும்.
7. இரவு நேரங்களில் பாதுகாப்பு காவளாளிகள் அந்நிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் உடனே மேற்படி தகவலை காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
8. காவல் நிலைய தொலைபேசி எண் 04373242450 காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498159678 ஆகிய நம்பருக்கு உடன் தெரிவிக்க வேண்டும்.
9. லாக்கர் வைக்கும் அறை சுற்றிலும் கான்கிரிட் சுவர் அமைக்கப்பட்டு பாதுகாப்பான கம்பெனி கதவுகனை பொறுத்த வேவண்டும்.
10. அலாரம் பொறுத்தும் போது Alert Sound சம்மந்தபட்ட முக்கிய நபர்களுக்கு செல்போனில் Message வரும்படி அமைக்க வேண்டும்.
11. காவலாளிகள் காவல் காக்கும்போது வாசலிலே காவல் காத்து வருகின்றனர். ஒரு மணிக்கு ஒரு முறை சுற்றி வரவேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.