.

Pages

Tuesday, November 12, 2019

மரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் (வயது 72)

அதிரை நியூஸ்: நவ.12
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.கா அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா.மு முகமது இஷாக் மரைக்காயர் அவர்களின் மருகனும், மர்ஹூம் எம்.முகைதீன் அப்துல் காதர், வி.கே நெய்னா முகமது மரைக்காயர், கா.செ அப்துல் குலாம் ஆகியோரின் மைத்துனரும், மு.கா.மு தாவூது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், எம்.சகாபுதீன், எம்.முகமது நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், அ.கா கமாலுதீன், அ.கா மீரா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.கா அகமது கபீர் (வயது 72) அவர்கள் இன்று மாலை மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.