.

Pages

Saturday, March 1, 2014

அதிரையில் நுகர்வோர் மனிதஉரிமை பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட K.M.A ஜமால் முஹம்மது அழைப்பு !

மனிதன் பிறக்கும் போதே மனித உரிமைகளும் அவனோடு சேர்ந்தே பிறக்கின்றது. ஜனநாயக நாடுகளில் மனித சமுதாய முன்னேற்றத்திற்கென ஜீவாதார அடிப்படை உரிமைகள் அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புகளில் சட்டமாக உள்ளன.

கிழக்கே தோன்றும் உதய கால வெளிச்சம் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துக் கொண்டு வாழத்தூண்டுகிறது ஆனால் மனித வாழ்வுக்கு தேவையான வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு பதில் பாதிப்படையச் செய்யும் பண்பு கெட்டவர்களே நம் மத்தியிலும் நம் நாட்டிலும் அதிகம்.

நுகர்வோர்கள் மனித உரிமை பாதுகாப்பிற்காக ஒன்றாக இணைந்து செயல்பட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இப்படிக்கு,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை

2 comments:

  1. நல்ல நிய்யத் நிறைவேறி நனமை பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஜமால் காக்கா அவர்களின் இந்த நல்லெண்ண முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ........ஆனால் ஊருதான் அதிராம்பட்டினம் .....கொஞ்சம் பார்த்துக்கோங்க .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.