.

Pages

Saturday, March 1, 2014

அதிரையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா ! கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம் !!

இன்று திமுகவின் மாநில பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அதிரை நகர திமுக இளைஞர் அணியின் சார்பில் இன்று காலை 9 மணியளவில் பழஞ்செட்டிதெரு பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திமுக இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக திமுகவின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகர நிர்வாகிகள், இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.








2 comments:

  1. இதெல்லாம் கானல் நீர் விளம்பரங்கள்... மக்களிடம் எடுபடாது. போட்டோவில் அம்மா படம் உள்ளது, இரத்தத்தின் இரத்தங்கள் கோபித்துக் கொள்ளபோகிறார்கள். நகர தலைவர் காணோமே!

    ReplyDelete
  2. இதெல்லாம் கானல் நீர் விளம்பரங்கள்... மக்களிடம் எடுபடாது. போட்டோவில் அம்மா படம் உள்ளது, இரத்தத்தின் இரத்தங்கள் கோபித்துக் கொள்ளபோகிறார்கள். நகர தலைவர் காணோமே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.