திமுக இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக திமுகவின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள், இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதெல்லாம் கானல் நீர் விளம்பரங்கள்... மக்களிடம் எடுபடாது. போட்டோவில் அம்மா படம் உள்ளது, இரத்தத்தின் இரத்தங்கள் கோபித்துக் கொள்ளபோகிறார்கள். நகர தலைவர் காணோமே!
ReplyDeleteஇதெல்லாம் கானல் நீர் விளம்பரங்கள்... மக்களிடம் எடுபடாது. போட்டோவில் அம்மா படம் உள்ளது, இரத்தத்தின் இரத்தங்கள் கோபித்துக் கொள்ளபோகிறார்கள். நகர தலைவர் காணோமே!
ReplyDelete