இன்று மாலை அத்திவெட்டியில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] அணியினரும், பிச்சினிக்காடு அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4 கோல் அடித்து 4-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்.
அதிரை AFFA அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அசரப் 2 கோல்களும், ஆசிப் ( கொய்யாப்பழம் ), தாரீக் ஆகியோர் தலா ஒரு கோல்களும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவினர்.
அதிரை AFFA அணி நேற்று நடந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்து பட்டுக்கோட்டை AVK அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் வெற்றி அணியின் நிர்வாகிகள் - ஆலோசகர்கள் - பயிற்சியாளர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் வெற்றிக்காக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிப் பள்ளி முடிந்தவுடன் நேரடியாக விளையாட்டு மைதானத்திற்கு விளையாட வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தை காண சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜம் ஜம் அசரப், AFFA அணி வெற்றி பெற உதவிய நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு வாழ்த்து கூறும் காட்சி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Congratulations
ReplyDeleteCongratulations
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteCongrats
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeletemasha allah valthukkal
ReplyDeletemasha allah valthukkal
ReplyDelete