இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06-06-2014 வெள்ளி கிழமை அன்று நமது அமீரக அமைப்பின் பொதுகுழு கூட்டம் ஹோர் லேஞ்ல் உள்ள சகோதரர் பைசல் இல்லத்தில் மாலை சரியாக 6:00 PM மணிக்கு நடைபெறும்.
அன்புகூர்ந்து மஹல்லாவை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கால தாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு ,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு
உங்களின் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்.
ReplyDelete