அதிரை முத்தம்மாள் தெரு ஈசிஆர் சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் வாகனம் சாலையோர வாய்க்காலின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் உள்ள ஆயில் டேங் உடைந்து ஆயில் முழுதும் வெளியேறியது. தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் கவிழ்ந்த வாகனத்தை தூக்கி நிறுத்த உதவினார்கள். வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. வாகனத்தின் ஓட்டுனர் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக இடது புறம் ஒதுங்கிய போது தவறுதலாக சாலையோர வாய்க்காலின் பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
Sunday, June 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.