.

Pages

Monday, June 2, 2014

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு !

தமிழகம் முழுவதும் இன்று [ 02-06-2014 ] பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுத்தேர்வு மற்றும் கோடை காலத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை காலம் நேற்றுடன் முடிவடைந்தததை தொடர்ந்து அதிரையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    விடுமுறையில் ஜாலியாக சுற்றித்திரிந்த பிள்ளைகளுக்கு கால் கட்டு போட்டாச்சா?

    இன்ஷா அல்லாஹ், நீங்க தான் வருங்கால IAS இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு பல கோணங்களில் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வேண்டும். வீட்டில் நல்ல பிள்ளை, பள்ளியில் நல்ல பிள்ளை, இந்த இரண்டுக்கும் நடுவில் எப்படிப்பட்ட பிள்ளை?

    தாய்மார்களே தூங்கி விட வேண்டாம், இன்று நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து கொண்டு கண்காணித்து வந்தால் நாளை நம் பிள்ளைகள் வைரங்களாக ஜொலிப்பார்கள் என்பதில் ஒரு இம்மி கூட சந்தேகம் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.