.

Pages

Wednesday, June 11, 2014

அதிரையில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு லிட்டர் ஆயிலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் !

அதிரை அல் அமீன் பள்ளி அருகே புதியதோர் உதயமாக 'சன் ஆட்டோ மொபைல்ஸ்' நிறுவனம் கடந்த [ 27-04-2014 ] முதல் செயல்பட துவங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு லிட்டர் ஆயிலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்க நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :
வாப்பு மரைக்காயர் 0091 9944588689
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

5 comments:

  1. அட, ஒரு லிட்டர் ஆயிலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலா, எப்போ நாளைக்கா, ம் நடக்கட்டும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அதிரைக்கு ஏற்ற சிறந்த OFFER

    மிஸ் பண்ணிடாதிங்க அப்பறம் வருதபடுவிங்க................

    ReplyDelete
  4. Good deal. ...
    BEST of luck ...next what...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.