.

Pages

Thursday, June 12, 2014

அழகிய கடன் IAS அகடாமியின் முதல் மாணவர் முஹம்மது அஸ்ரப் IAS தேர்வில் வெற்றி !

தமிழக முஸ்லீம்கள் வரலாற்றில் ஒரு மைல் கல். அழகிய கடன் IAS அகடாமியின் முதல் மாணவர் காரைக்குடியை சேர்ந்த முஹம்மது அஸ்ரப் IAS தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் முஹம்மது அஸ்ரப் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,  
ILMI - அதிராம்பட்டினம்

7 comments:

  1. வெற்றி பெற்ற மாணவர் முஹம்மது அஸ்ரப் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல செய்தி. இன்னும் இது போல பல நல்ல செய்திகள் இல்மி மூலம் வரட்டும். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  3. I.A.S தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் முஹம்மது அஸ்ரப் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

    இது தாங்கள் எடுத்துக் கொண்ட தன்னம்பிக்கை விடா முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி.

    இதை சரிவர பயன்படுத்தி அரசுப் பணியில் அமர்ந்து சமுதாயம் போற்ற நற்ச்சேவைகள் செய்ய முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற மாணவர் முஹம்மது அஸ்ரப் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. சகோதரர் அஸ்ரஃப் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் இன்ஷா அல்லாஹ் பணியில் அமர்ந்து நீதி செலுத்த தவறிவிடாதீர்கள்.அல்லாஹ் போதுமானவன்,

    ReplyDelete
  6. சரியான இலக்கை நோக்கி இளைஞர்களை வழிநடத்தும் “இல்மி”; அதன் உழைப்பின் அறுவடை தான் இந்த முதல் வெற்றி. அல்ஹம்துலில்லாஹ். இதை, இதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்; சிறைச்சாலைகளை அல்ல; கல்விச்சாலைகளை நிரப்பும் இளைஞர்களாய் மாற வேண்டும். மாண்புமிக்கப் பணிகளில் சேர வேண்டும்.

    ReplyDelete
  7. அழகிய கடன் IAS அகடாமியின் மாணவர் முஹம்மது அஸ்ரப் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். இக்கடாமி பற்றி மேலும் விபரங்கள் கொடுத்தால் மாணவர்கள் சேர்ந்து பயனடைவார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.