.

Pages

Sunday, August 3, 2014

அதிரையில் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் !

காவல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தமிழக அரசின் உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதிரை அரசு மருத்துமனையில் அதிரையில் பணிபுரியும் போலீசாருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் காவலர்கள் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர்.
  

2 comments:

  1. உடல் பரிசோதனை அனைத்து தரப்பு மக்களும் செய்துகொள்வது நலம் .குறிப்பாக 40 வயதை தாண்டியோர் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளலாம் ஆனால் மற்ற வியாதி உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது .

    உணவு மாற்றங்கள் ,செய்யும் வேலைகள்,சுற்று சூழல் மற்றும் Rays என்ற கதிர்வீச்சு இவைகளால் மனிதர்களுக்கு புது புது நோய்கள் வர காரணமாகின்றன.

    'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'

    ReplyDelete
  2. நம்ம நாட்டைப் பொறுத்தவரை அநேக காவலர்களுக்கு, மனநல பரிசோதனைகள் தான் முதலில் செய்யவேண்டும். அதை செய்தால் காவலர்களுடன், மக்களும் அரசைப் போற்றுவார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.