.

Pages

Monday, August 4, 2014

மரண அறிவிப்பு !


பழஞ்செட்டித்தெருவைச்  சேர்ந்த முகமது மொய்தீன் அவர்களின் மகளும், சேக் அப்துல்காதர் அவர்களின் மனைவியும், அகமது அன்சாரி, ரபீக் அகமது அவர்களின் தாயரும், முகமது யூனுஸ், தமிமுல் அன்சாரி (தமீம் வாட்ச்) அவர்களின் மாமியாருமாகிய முகமது சேக் கனி (மொம்சாகனி) அவர்கள் இன்று (04-08-2014) பகல் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா  நாளை (05-08-2014) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


தகவல் : முகம்மது அபூபக்கர்

18 comments:

  1. Inna lilahi wa inna ilaihi razwoon

    ReplyDelete
  2. Inna lilahi wa inna ilaihi razwoon

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. Inna lilahi wa inna ilaihi razwoon

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  11. இண்ணாலில்லாஹி வ இண்ணா இலைஹி ராஜிவூண்

    ReplyDelete
  12. Assalamu alaikum

    Inna lillahi wa inna ilaihi rajioon.
    -----

    Gender Identity mismatch, is still a practice in our community? is it allowed in Islam to use male name to female or viceversa?

    ReplyDelete
    Replies
    1. சம்மந்தப்பட்டவர்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைத்த தகவலின்படி பதியப்பட்டுள்ளது.

      Delete
  13. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.