.

Pages

Sunday, March 1, 2015

முத்துப்பேட்டையில் அல் மஹா மெகா மால் இன்று திறப்பு !

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் புதியதோர் உதயமாக அல்மஹா மெகா மால் இன்று முதல் துவங்கியது. சமீபத்தில் ஐரோப்பிய பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முத்துப்பேட்டை தொழிலதிபரும், முத்துப் பேட்டை அல்மஹா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹைதர் அலி அவர்கள் நிறுவனராக செயல்படும் அல்மஹா மெகாமால் நிறுவனத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் முன்னாள் டிஜிபி அலக்சாண்டர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில பொருளாளர் ஆடுதுறை ஷாஜஹான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.