அதிரை பேரூர் திமுக கட்சியின் நிர்வாகிகள் பெயர்கள் திமுக தலைமையகத்திலிருந்து அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவைத்தலைவராக எச் அப்துல் காதர்,
பேரூர் செயலாளராக இராம. குணசேகரன், துணைச்செயலாளர்களாக A.M.Y. அன்சர்கான், தில்லை நாதன், அனிதா, கோடிமுதலி, பொருளாளராக கோடி முதலி, மாவட்ட பிரதிநிதிகளாக மீராஷா, இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகளாக A.M. அப்துல் ஹலீம், கான் முஹம்மது, முல்லை மதி, மருதையன், வீரப்பன், செயற்குழு உறுப்பினர்களாக முஹம்மது செரிப், பசுலுக்கான், M. நெய்னா முகம்மது ஆகியோர் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் கடந்த [ 26-01-2014 ] அன்று அதிரை பேரூர் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை முரசொலி இதழில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.