இன்று காலை அதிரையில் வெளிவந்த முரசொலி இதழை வாங்கி பார்த்தவுடன் அதிரை பேரூர் திமுக துணை செயலாளர் ( பொது ) A.M.Y. அன்சர்கான் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். திமுக தலைமையகத்தால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Wednesday, March 11, 2015
அதிரை பேரூர் திமுக நிர்வாகிகள் அறிவிப்பு எதிரொலி: வெடி வெடித்து உற்சாக கொண்டாட்டம் !
இன்று காலை அதிரையில் வெளிவந்த முரசொலி இதழை வாங்கி பார்த்தவுடன் அதிரை பேரூர் திமுக துணை செயலாளர் ( பொது ) A.M.Y. அன்சர்கான் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். திமுக தலைமையகத்தால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




பேரூர் நிர்வாகிகள் எழுதிக் கொடுத்ததை அறிவாலயம் வாசித்து இருக்கு, திறமையானவர்கள் இதிலிருந்து ஒதுக்கப் பட்டுள்ளார் என்பதை காட்ட பட்டாசு, ஊருக்கு 40 ஆண்டு தலைவரா இருந்து செய்ததை விட 4 வருடத்தில் சேர்மன் செய்துள்ளார் என்பதை மக்கள் மறக்க வில்லை ஆனால் கழகம் கண்டுக் கொள்ளாதது உடன்பிறப்புக்கு வருத்தமாக தான் இருக்கும்.
ReplyDeleteஎந்தக் குற்றமும் இல்லாத ஸ்டாலின் நல்ல நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி பிடிக்கலாம்.